Research Centre for Efficient Teaching Methods
Your right centre for learning and speaking English easily and effectively!
Further Details and Lessons
மேலும் பாடங்களும் விபரங்களும்
மேலதிக விளக்கங்களுக்கும் பாடங்களுக்கும் பின்வரும் படிமுறைகளை பின்பற்றவும்.
படிமுறை - 1:
கீழேயுள்ள Code பெட்டியின் இறுதியிலுள்ள வரிகளில் வரும் "My Name" என்பதற்குப் பதிலாக உங்கள் பெயரை Type செய்க.
படிமுறை - 2:
பின்னர், "My Address" என்பதற்குப் பதிலாக உங்கள் முகவரியை Type செய்க.
படிமுறை - 3:
பின்னர், "My Country" என்பதற்குப் பதிலாக உங்கள் நாட்டின் பெயரை Type செய்க.
படிமுறை - 4:
பின்னர், "My Email Address" என்பதற்குப் பதிலாக உங்கள் ஈமெயில் முகவரியை Type செய்க.
படிமுறை - 5:
பின்னர், பெட்டியிலுள்ள Code எல்லாவற்றையும் Select செய்து Copy பண்ணி உங்களது ஈமெயிலில் Paste செய்யவும்.
படிமுறை - 6:
உங்கள் ஈமெயிலுக்கு "My Request" என தலைப்பிடுக.
படிமுறை - 7:
உங்கள் ஈமெயில் எமக்குக் கிடைத்ததும் உடனடியாகவே உங்களுக்கான விளக்கங்களும் பாடங்களும்
உங்கள் ஈமெயிலுக்கு அனுப்பி வைக்கப்படும்.
எமது ஈமெயில் விலாசம்:
speakinenglishtoday@gmail.com
For Free Lessons: Email: For Comments:
www.speakinenglishtoday.tk speakinenglishtoday@gmail.com www.speakinenglishtoday.blogspot.com